- TELEVISION ACTRESS DHARSHA GUPTA FAMILY BIRTHDAY SURPRISE GHTA SCS
Dharsha Gupta: தர்ஷா குப்தாவிற்கு பர்த் டே சர்ப்ரைஸ் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய குடும்ப
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த நடிகை தர்ஷா குப்தா, சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி கோவையில் பிறந்த இவர் கொரோனா தொற்றுக்கு மத்தியில் அமைதியான முறையில் இரு நாட்களுக்கு முன் தனது 27-வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். கோவையில் பிறந்திருந்தாலும் தர்ஷா குப்தா கேரளாவின் பாலக்காட்டில் வளர்ந்தார்.
Comments
Post a Comment